ஆண்குறி மொட்டு
ஆண் பால்வினை உறுப்புக்கள் | |
---|---|
1. விந்துச் சுரப்பிகள் 2. விந்து நாளத்திரள் 3. குகைத்தனைய திசுத்திரள் 4. மொட்டுமுனைத் தோல் 5. கடிவாளத் திசு 6. சிறுநீர்க் குழாய் துளை 7. 8. மென்பஞ்சு திசுத்திரள் 9. ஆண்குறி 10. விரைப்பை | |
இலத்தீன் | GraySubject = 262 |
தொகுதி | Artery = சிறுநீர்க்குழாய் தமனி |
Dorlands/Elsevier | g_06/12392909 |
ஆண்குறி மொட்டு (glans penis அல்லது glans) என்பது ஆண்குறியின் உணர்திறன் மிக்க முனையாகும். இது ஆண்குறியின் "தலை" என்றும் அழைக்கப்படுகிறது. விருத்த சேதனம் செய்யாத ஆண்களுக்கு ஆண்குறி விறைக்காது இருக்கும்போது இதனை மொட்டுமுனைத் தோல் மூடியிருக்கும்.
நோய்கள்
[தொகு]சிறுநீர்க் குழாயின் திறப்பு மொட்டின் முனையில் உள்ளது. விருத்த சேதனம் செய்யப்பட்ட குழந்தை அரைக்கச்சை அணியும் குழந்தைகளுக்கு ஆண்குறியின் திறப்பிற்கு பாதுகாப்பு இல்லை. இதனால் சிறுநீர்க் குழாய் குறுகி விடுவதால் பின்னாளில் மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் திறக்க வேண்டியிருக்கும்.[1]
ஆண்குறி மொட்டின் புறவணியிழையம் ஈரத்தன்மை உடையது;
இதனை அடிக்கடி கழுவுவதால் மொட்டை மூடியுள்ள சளிச்சவ்வு உலர்ந்து தோல் அழற்சி ஏற்படலாம்.[2]
உடற்கூறு
[தொகு]மென்பஞ்சுத் திசுத்திரளை சூழ்ந்துள்ள தொப்பியாக ஆண்குறி மொட்டு அமைந்துள்ளது. இது குகைத்தனைய திசுத்திரள் ஆண்குறிக்கு இணைக்கப்பட்டு சிறுநீர்க் குழாயின் துளையை தனது முனையில் கொண்டுள்ளது.[3] விருத்த சேதனம் செய்த ஆண்களுக்கு மொட்டு உலர்ந்து இருக்கும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Freud, Paul (August 1947). "The ulcerated urethral meatus in male children". The Journal of Pediatrics 31 (2): 131–41. doi:10.1016/S0022-3476(47)80098-8. http://www.cirp.org/library/complications/freud1/. பார்த்த நாள்: 2006-07-07.
- ↑ Birley, H. D.; M .M. Walker, G. A. Luzzi, R. Bell, D. Taylor-Robinson, M. Byrne & A. M. Renton (October 1993). "Clinical features and management of recurrent balanitis; association with atopy and genital washing". Genitourinary Medicine 69 (5): 400–3. பப்மெட்:8244363. http://www.cirp.org/library/disease/balanitis/birley/.
- ↑ Prakash, Satya; Raghuram Rao, K. Venkatesan & S. Ramakrishnan (July 1982). "Sub-Preputial Wetness--Its Nature". Annals Of National Medical Science (India) 18 (3): 109–112. http://www.cirp.org/library/anatomy/prakash/.
- ↑ Szabo, Robert; Roger V. Short (June 2000). "How does male circumcision protect against HIV infection?". British Medical Journal 320 (7249): 1592–4. doi:10.1136/bmj.320.7249.1592. பப்மெட்:10845974. http://bmj.bmjjournals.com/cgi/content/full/320/7249/1592. பார்த்த நாள்: 2006-07-07.