யோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோனி
Scheme female reproductive system-en.svg
பெண்ணினப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் யோனி.
Vaginal opening description-en.svg
கருப்பைத் திறப்புடைய பெண்குறி
விளக்கங்கள்
இலத்தீன் யோனி
முன்னோடி சிறுநீர்பிறப்புறுப்பு சைனஸ் மற்றும் paramesonephric குழாய்
கருப்பைத் தமனிக்கு உயர்ந்த பகுதி, யோனித் தமனிக்கு நடுத்தர மற்றும் தாழ்வான பகுதி
uterovaginal சிரைப்பின்னல், யோனி நாளம்
Sympathetic: lumbar splanchnic plexus
Parasympathetic: pelvic splanchnic plexus
upper part to internal iliac lymph nodes, lower part to superficial inguinal lymph nodes
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.1264
மரு.பா.த A05.360.319.779
Dorlands
/Elsevier
Vagina
TA A09.1.04.001
FMA 19949
உடற்கூற்றியல்

யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாயின்போது குருதியும் அதனுடன் சேர்ந்த குருதி மடிப்புக்களும் வெளிவருகிறது கழிவாக வெளியேறுகின்றது. அத்துடன் இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனி&oldid=2534188" இருந்து மீள்விக்கப்பட்டது