பெருங்குடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெருங்குடல்
Stomach colon rectum diagram-ta.png
Gray1223.png
Front of abdomen, showing surface markings for liver, stomach, and large intestine.
கிரேயின்

subject #249 1177

Dorlands/Elsevier c_47/12249855

பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். அகத்துறிஞ்சப்படாத உணவுக் கழிவை நொதிக்கச் செய்யும் நுண்ணுயிர்களை கொண்டிருக்கும். நிறுகுடலைப்போன்று இங்கு ஊட்டச்சத்து அகத்துறிஞ்சல் அதிகளவு நடைபெறுவதில்லை. நாளொன்றுக்கு கிடத்தட்ட 1.5 லீட்டர் அளவு நீர் பெருங்குடலை வந்தடையும்[1]

பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. David Krogh (2010), Biology: A Guide to the Natural World, Benjamin-Cummings Publishing Company, p. 597, ISBN 978-0-321-61655-5, https://books.google.com/books?id=Ph7NSAAACAAJ 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குடல்&oldid=2251814" இருந்து மீள்விக்கப்பட்டது