உமிழ்நீர்ச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உமிழ்நீர்ச் சுரப்பி
Illu quiz hn 02.jpg
உமிழ்நீர்ச் சுரப்பிகள்: #1 கன்னச்சுரப்பி (Parotid gland), #2 கீழ்த்தாடைச்சுரப்பி (Submandibular gland), #3 கீழ்நாச்சுரப்பி (Sublingual gland)
இலத்தீன் Glandulae salivariae
Dorlands/Elsevier g_06/12391916

உமிழ்நீர்ச் சுரப்பிகள் (salivary glands) பாலூட்டிகளில் உமிழ்நீரைச் சுரக்கும், நாளங்களைக் கொண்டப் புறச்சுரப்பிகளாக உள்ளன. இச்சுரப்பிகள் தரசத்தை (மாப்பொருள்) மால்ட்டோசாக சிதைக்கும் அமைலேசு என்னும் நொதியத்தைச் சுரக்கின்றன.

இழையவியல்[தொகு]

இச்சுரப்பிகளினுள்ளே பல நுண்ணறைகள் உள்ளன. குருதிக் குழாய்களும், நரம்பிழைகளும் இச்சுரப்பிகளுக்குள் சுரப்பித்திறப்பின் (hilum) வழியாக உட்புகுந்து கிளைகளாக நுண்ணறைகளுக்குள் படிப்படியாகச் செல்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமிழ்நீர்ச்_சுரப்பி&oldid=2155065" இருந்து மீள்விக்கப்பட்டது