மூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூட்டு வரைபடம்
முள்ளெலும்பிடை வட்டின் (intervertebral disk) வரைபடம் (குருத்தெலும்பு மூட்டு)
நீர்ம மூட்டின் (synovial joint) வரைபடம் (சுழல்மூட்டு)

மூட்டு (Joint) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் தொடர்பு கொள்ளும் இடமாகும்[1]. அசைதலுக்கு இடமளிக்கும் வண்ணமும் (மண்டையோட்டெலும்புகளைத் தவிர்த்து), இயங்குவதற்கு ஆதரவளிக்கும் முறையிலும் அமைக்கப்பட்டுள்ள இம்மூட்டுகள் அமைப்பு மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Joint definition". eMedicine Dictionary (27 April 2011). பார்த்த நாள் 27 January 2012.
  2. Ellis, Harold; Susan Standring; Gray, Henry David (2005). Gray's anatomy: the anatomical basis of clinical practice. St. Louis, Mo: Elsevier Churchill Livingstone. பக். 38. ISBN 0-443-07168-3. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டு&oldid=1898545" இருந்து மீள்விக்கப்பட்டது