இணைகேடயச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேடய மற்றும் இணைகேடய சுரப்பிகள்

மனித உடலின் கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பியின் பின்புறம் இணைகேடயச் சுரப்பிகள் (அ) பாராதைராய்டு சுரப்பிகள் (Parathyroid glands) அமைந்துள்ளன[1]. உடலில் இரத்தத்தில் உள்ள சுண்ணாம்பு சத்தின் அளவை பராமரிப்பது இவற்றில் சுரக்கும் வேதிப்பொருளின் பணி ஆகும். ஒருவேளை, இவை அதிகமாக சுரக்க நேரிட்டால் எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தினை குருதியில் சேர்த்துவிடும். இதனால் குருதியில் சுண்ணச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Williams, S. Jacob ; dissections by David J. Hinchcliffe ; photography by Mick A. Turton ; illustrated by Amanda (2007). Human anatomy : a clinically-orientated approach (New ed. ed.). Edinburgh: Churchill Livingstone. ISBN 978-0-443-10373-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைகேடயச்_சுரப்பி&oldid=1669383" இருந்து மீள்விக்கப்பட்டது