மலவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலவாய்
Protovsdeuterostomes.svg
Formation of anus in proto- and deuterostomes
விளக்கங்கள்
இலத்தீன் Anus
முன்னோடி Proctodeum
அமைப்பு Alimentary, sometimes reproductive
Inferior rectal artery
Inferior rectal vein
Inferior rectal nerves
Superficial inguinal lymph nodes
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.1184
TA A05.7.05.013
FMA 15711
உடற்கூற்றியல்

மலவாய் ( இலத்தீன் anus, பொருள் "ring, anus") என்பது, விலங்குகளின் மனித இரையகக் குடற்பாதை யின் வாய்வழிக்கு எதிராகவுள்ள மற்றைய முடிவிடமாகும். இதன் தொழிற்பாடு சமிபாட்டுச் செயற்பாட்டின் போது உருவாகும் அரைத் திண்ம சமிபாடா மீதியான மலத்தை வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்துவதாகும். மலவெளியேற்றம் அங்கிகளுக்கு அங்கி வேறுபடலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chin, K., Erickson, G.M. et al. (1998-06-18). "A king-sized theropod coprolite". Nature 393 (6686): 680. doi:10.1038/31461. http://www.nature.com/nature/journal/v393/n6686/abs/393680a0.html.  Summary at Monastersky, R. (1998-06-20). "Getting the scoop from the poop of T. rex". Science News (Society for Science &#38) 153 (25): 391. doi:10.2307/4010364. http://www.sciencenews.org/pages/sn_arc98/6_20_98/fob2.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலவாய்&oldid=1746865" இருந்து மீள்விக்கப்பட்டது