குடல்வால்
Appearance
Vermiform Appendix | |
---|---|
Arteries of cecum and vermiform appendix. (Appendix visible at lower right, labeled as "vermiform process"). | |
Normal location of the appendix relative to other organs of the digestive system (frontal view). | |
இலத்தீன் | appendix vermiformis |
கிரேயின் | |
தொகுதி | Digestive |
தமனி | appendicular artery |
சிரை | appendicular vein |
முன்னோடி | Midgut |
ம.பா.தலைப்பு | Appendix |
குடல்வால் அல்லது குடல்வளரி என்பது மனிதரின் உடற்கூற்றியலில், சமிபாட்டுத் தொகுதியில் பெருங்குடல்வாய்ப் பகுதியில், இணைந்திருக்கும் ஒரு சிறிய மூடப்பட்ட முழாயாகும். பெருங்குடல்வாயானது, பெருங்குடலின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு பை போன்ற பகுதியாகும். குடல்வாலானது சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும்.