இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
அண்ணம்
அண்ணம் என்பது வாயினுள் மேற்பகுதியில் கூரைப்போன்று மூடப்பட்டுள்ள பகுதியாகும். இது மூச்சுக்குகையையும் வாய்க்குகையைப் பிரிக்கிறது[1]. இதேபோன்று ஊர்வனவைகளின்நாற்காலிகளிலும் காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும், மூச்சுக்குகையும் சரிவர பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்[2][3].
↑Wingerd, Bruce D. (1994). The Human Body Concepts of Anatomy and Physiology. Fort Worth: Saunders College Publishing. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-055507-8.
↑Wingerd, Bruce D. (1994). The Human Body Concepts of Anatomy and Physiology. Fort Worth: Saunders College Publishing. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-055507-8.
↑Goss, Charles Mayo (1966). Gray's Anatomy. Philadelphia: Lea & Febiger. பக். 1172.