நாற்காலி (உயிரியல்)
Jump to navigation
Jump to search
நாற்காலிகள் புதைப்படிவ காலம்:டெவோனியக் காலம் - Recent, 395–0 Ma | |
---|---|
![]() | |
நான்கு கால் உயிரினங்களில் சில, Rana (an நீர்நில வாழ்வன), Opisthocomus (a பறவை), Eumeces (a ஊர்வன) and Mus (a பாலூட்டி) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
clade: | Tetrapodomorpha |
clade: | Eotetrapodiformes |
clade: | Elpistostegalia |
clade: | Stegocephalia |
Superclass: | Tetrapoda
|
Subgroups | |
நாற்காலி (Tetrapods) என்பது முதுகுநாணித் தொகுதி, முதுகெலும்பி துணைத்தொகுதி, தாடையி என்ற உட்தொகுதியிலுள்ள ஒரு பெருவகுப்பாகும். முதுகெலும்பி துணைத்தொகுதியில் உள்ள விலங்குகள் நாற்கால் நகர்வு மூலம் நகர்கின்றன. நீர்நில வாழ்வன, sauropsid மற்றும் பாலூட்டிகள் நாற்காலி பெருவகுப்பைச் சேர்ந்ததாகும்.