ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம், allergology
ஐ.சி.டி.-9372.14
நோய்களின் தரவுத்தளம்30842
மெரிசின்பிளசு001031
ம.பா.தD003233

ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (Allergic conjunctivitis) என்பது விழிச்சவ்வு ஒவ்வாமையினால் அழற்சி அடைவதைக் குறிக்கும்[1]. ஒவ்வாமையை உண்டு பண்ணும் பலவகைப் பொருள்களான அழகு சாதனப் பொருள்கள், தொடுவில்லைகளைச் சுத்தமாக்கும் திரவம், மற்றும் மகரந்தத் தூள் போன்றவைகளால் ஏற்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bielory L, Friedlaender MH (February 2008). "Allergic conjunctivitis". Immunol Allergy Clin North Am 28 (1): 43–58, vi. doi:10.1016/j.iac.2007.12.005. பப்மெட்:18282545.