திகம்பரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திகம்பரர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
24 தீர்த்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்

சமண சமயத் துறவிகள் இரு வகையினர். ஒருவர் திகம்பரர். எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை, அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும்.[1][2] மற்றொரு வகையினர். சுவேதாம்பரர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Digambara
  2. Digambara
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகம்பரர்&oldid=2592556" இருந்து மீள்விக்கப்பட்டது