கூட்டுச்சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
3D structure of செல்லுலோஸ், a beta-glucan polysaccharide.

கூட்டுச்சர்க்கரை (Polysaccharide) அல்லது பல்சக்கரைட்டு. இவை பல ஒற்றைச்சர்க்கரைகளின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன. இவற்றில் பல உடல் கட்டுமான பொருட்களாகிய கைட்டின், செலுலோசு எனும் பொருட்களாக உள்ளன. அதிக அளவில் சக்தியைக் கொண்டு, சேமிப்பு உணவாக மாப்பொருள், அமைந்துள்ளது. உணவுத் துகள்களில் மாப்பொருளானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. விலங்குகளின் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைக்கோசன் எனும் கூட்டுச்சர்க்கரை சேமிப்புணவாக அமைந்துள்ளது.

கூட்டுச்சர்க்கரைகளின் பொதுச்சூத்திரம் Cx(H2O)y ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுச்சர்க்கரை&oldid=2212536" இருந்து மீள்விக்கப்பட்டது