புரோடிஸ்ட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரோடிஸ்ட்டா விளக்கம்[தொகு]

[1]

  1. ஒரு செல் பாசிகள்
  2. புரோட்டோசோவாக்கள்

ஆகியவைகள் அனைத்தும் புரோடிஸ்ட்டா எனப்படும் அதிநுண்ணுயிரிகள் ஆகும்.

புரோடிஸ்ட்டாக்கள்

[2]

புரோடிஸ்ட்டாவின் பண்புகள்[தொகு]

  1. புரோடிஸ்ட்டா உலகத்தில் ஒரு செல்லால் ஆன யூகேரியாட்டுகள் அடங்கும்.
  2. தாவர,விலங்கு புரோடிஸ்ட்டாக்கள் கடல் நீர் மற்றும் நன்னீரில் காணப்படும்.
  3. சில புரோடிஸ்ட்டாக்கள் ஒட்டுண்ணிகள்
  4. புரோடிஸ்ட்டாக்கள் உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கரு காணப்படும்.
  5. சில புரோடிஸ்ட்டா பச்சயத்தை கொண்டுள்ளதால் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. (எ.கா-யூக்ளினா)

புரோடிஸ்ட்டா வகைகள்[தொகு]

  1. தாவர புரோடிஸ்ட்டா -ஒரு செல் பாசிகள் (எ.கா-வால்வாக்ஸ் , கிளாமிடோமோனஸ்)
  2. விலங்கு புரோடிஸ்ட்டா-புரோட்டோசோவான்கள் எனப்படும் அமீபா, பாரமீசியம்.

புரோடிஸ்ட்டாவில் 59,950 உயிரினங்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

[2]

[3]

  1. "Protist-புரோடிஸ்ட்டா". பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
  2. 2.0 2.1 "protista- taxonomy". tamilnadu text book corporation. பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
  3. ஏழாம் வகுப்பு -முதல் பருவம் 'அறிவியல் பாடப்புத்தகம் வெளியீடு:தமிழ்நாடு பாடநூல் கழகம், பக்கம் எண்:155,157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோடிஸ்ட்டா&oldid=2749271" இருந்து மீள்விக்கப்பட்டது