அமைலோபெக்டின்

அமைலோபெக்டின் (amylopectin) என்பது விரைந்து நீராற் பகுக்க வல்ல குளுக்கோசின் பலபடி ஆகும். இது தாவரங்களின் சேமிப்புச் சர்க்கரையான ஸ்டார்ச்சின் ஒரு பகுதி. மற்றொன்று அமைலோஸ்.
அமைலோபெக்டின் பல கிளைகள் உடையது. அமைலோஸ் குறைவான கிளைகளே உடையது.