உயிரிப்பலபடி
Jump to navigation
Jump to search
உயிரிப்பலபடி என்பது உயிருள்ளவற்றால் உருவாக்கப்படும் பலபடி ஆகும். பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
புவியில் மிக அதிகமாய்க் காணப்படும் உயிரிப் பலபடி செல்லுலோஸ் ஆகும். தாவர உடலில் 33 விழுக்காடு செல்லுலோஸ் உள்ளது. பருத்தியில் 90 விழுக்காடும் மரக்கட்டையில் பாதியும் செல்லுலோசால் ஆனவை.