உடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிரினங்களின் ”உடல்” என்பது இரத்தம், தசை, நரம்புகள், எலும்புகள் போன்ற இழையங்களாலான பல உள்ளுறுப்புக்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய உடல் உறுப்புக்களாலான தொகுப்பினைக் குறிக்கிறது. மெய்யியல் நோக்கில் உடல்-உயிர் என்னும் கண்ணோட்டங்கள் உடற்கூற்றியல் நோக்கிலிருந்து வேறுபடுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உடல்&oldid=1496214" இருந்து மீள்விக்கப்பட்டது