எம்போலஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரத்தக் குழாய்களினுள் இரத்தம் உறைதலுக்கு துரோம்போசிஸ்(Thrombosis) என்று பெயர். இரத்தக் குழலின் சுவர்ப் பாதிப்படைந்து இரத்தம் வெளியேறுவதை உறைதல் தடுக்கும். குழாய்களினுள் இரத்தம் உறைந்து துரோம்பஸ் தோன்றுவது இயற்கைக்கு மாறான நிலையாகும்.. இரத்தக் கட்டியின் ஒரு சிறு துணிக்கை இரத்த ஓட்டத்தில் இடம் பெயர்ந்தால் அதற்கு எம்போலஸ் (Embolus) என்று பெயர். இந்நிகழ்ச்சியால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு உடல்பாதிப்புகள் தோன்றும்.