புகைப்படம் (திரைப்படம்)
Appearance
(புகைப்படம்(திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புகைப்படம், பாயிஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். புது இயக்குநர் ராஜேஷ் லிங்கம் இயக்கத்தில் வாமணன் படைப்புகள் பிரியா ஆனந்த் நடிப்பில், அம்சத் , ஹரிஷ் , நந்தா , மிருனாளினி , யாமினி போன்றோர் நடித்துள்ளனர்.
புகைப்படம் | |
---|---|
இயக்கம் | ராஜேஷ் லிங்கம் |
தயாரிப்பு | N. C. மணிகண்டன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பிரியா ஆனந்த் , அம்சத் |
வெளியீடு | 1/01/2010 |
மொழி | தமிழ் |