மெட்ரோபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹைப்பர் மெட்ரோபியா(Hyper Metropia) தூரப்பார்வை கண்ணின் லென்சு பகுதியில் போதுமான புறவளைவு இல்லாததினால் ஹைப்பர் மெட்ரோபியா நிலை உண்டாகிறது. இதனால் ஒளிக்கதிர்கள் போதுமான அளவு சிதறலடையாததால் ஒளியானது விழித்திரைக்குப் பின் பகுதியில் குவிக்கப்படுகிறது. இந்நிலை தூரப்பார்வை எனப்படும். ஏனென்றால் அருகில் உள்ள பொருள்களில் இருந்து வரும் கதிர்கள், தூரத்தில் உள்ள பொருள்களிலிருந்து வரும் கதிர்களைப் போல் சரியாகக் குவிக்கப்படுவதில்லை. இந்நிலையை குவிலென்சின் மூலம் சரி செய்யலாம். எவ்வாரேனில் குவிலென்சானது கண்ணின் உள் ஒளிக்கதிர் விழும் முன் ஒளியை மேலும் குவித்து விடுவதினால் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் சரியாகக் குவிக்கப்படுகிறது.

வெளி இணைப்பு:[தொகு]

http://en.wikipedia.org/wiki/Hypermetropia

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ரோபியா&oldid=2743608" இருந்து மீள்விக்கப்பட்டது