வாமதேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாமதேவர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவரது பெற்றோர் கௌதம மகரிஷி மற்றும் அகலிகை யாவர். இவர் ரிக்வேதத்தின் ௪ஆம் மண்டலத்தை உருவாக்கியவர்.

வெளி இணைப்பு:[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமதேவர்&oldid=1831494" இருந்து மீள்விக்கப்பட்டது