துணிச்சல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணிச்சல், அம்ப்ரிஷி ஆர்ட்ஸ் தயாரிப்பில் 1/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் சிவா மஞ்சள் இயக்கத்தில் மஜீத், அருண் விஜய், சுவாதிக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

துணிச்சல்
இயக்கம்சிவா மஞ்சள்
தயாரிப்புP.காளிதாஸ்
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்புமஜீத் , அருண் விஜய்
சுவாதிக்கா
வெளியீடு1/01/2010
மொழிதமிழ்