ரெனின்
Appearance
ரீனின் (Renin) அல்லது ரெனின் என்ற நொதியம் பால் புரதமாகிய கேசினோசனை கரயா தன்மை கொண்ட கேசின் எனும் பொருளாக மாற்றும். கால்சியம் அயனிகளின் முன்னிலையில் கேசினானது கரயாத கால்சியம்-கேசின் கூட்டுப் பொருளாக (தயிர்) மாறுகிறது. தொடரும் குடல் அலைவு இயக்கங்களால் இரைப்பையில் உணவு மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொருத்து அமையும். மேலும் இவ்வியக்கம் நரம்பு மற்றும் இயக்குநீர்களால் கட்டுப்படுத்தப்படும். இரைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இரைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுகுடலினுள் நுழையும்.