என்டார்பின்
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

என்டார்பின்கள் (Endorphins) ("உள்ளார்ந்த மார்பின்") என்பவை நரம்புக் கடத்தியாகச் செயற்படும் உள்ளார்ந்த அபின் போன்ற புரதக்கூறுகளாகும்[1]. முதுகெலும்பிகளில் ஐப்போத்தலாமசு, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து உடற்பயிற்சி,[2] கிளர்ச்சியடைதல், வலி, காரசாரமான உணவுகளை உட்கொள்ளுதல், காதலித்தல், புணர்ச்சிப் பரவசநிலையை அடைதல் ஆகியவற்றின்போது இவை உருவாகின்றன[3][4]. வலிநீக்கிகளாக, நலமாக இருப்பதாக எண்ணுவது போன்றவற்றை தூண்டக்கூடிய அபினி வகை போதைப்பொருட்களை இவை ஒத்திருக்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Oswald Steward: Functional neuroscience (2000), page 116. Preview at: w6zGBA&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CFMQ6AEwCTgK#v=onepage&q=endorphins%20neurotransmitter&f=false Google books.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Reality of the "Runner's High"". UPMC Sports Medicine (University of Pittsburgh Schools of the Health Sciences). http://sarahcannonresearch.co.uk/your-health/index.dot?id=13764&lang=English&db=hlt&ebscoType=healthindex&widgetTitle=EBSCO%20Health%20Library%20Index. பார்த்த நாள்: 2008-10-15.
- ↑ "'Sexercise' yourself into shape". Health (BBC News). 2006-02-11. http://news.bbc.co.uk/2/hi/4703166.stm. பார்த்த நாள்: 2008-10-15.
- ↑ "Get more than zeds in bed -". Mind & body magazine - NHS Direct (UK National Health Service) இம் மூலத்தில் இருந்து 2008-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080618193933/http://www.nhsdirect.nhs.uk/articles/article.aspx?articleId=2504. பார்த்த நாள்: 2008-10-15.