எபிநெப்ரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(R)-(–)-L-எபிநெப்ரின் (அ) (R)-(–)-L-அட்ரினலின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(R)-4-(1-ஹைட்ராக்சி-
2-(மீதைல்அமினோ)ஈதைல்)பென்சீன்-1,2-டையால்
மருத்துவத் தரவு
மெட்லைன் ப்ளஸ் a603002
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை A(AU) C(US)
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் சிரைவழி, தசைவழி, மூச்சுப்பெருங்குழாய் வழி, இதயவழி
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு இல்லை (வாய்வழி)
வளர்சிதைமாற்றம் அட்ரீனல்வினையிய நரம்பிணைப்பு, மோனோஅமைன் உயிர்வளியேற்றி (MAO) மற்றும் கேட்டக்கோல்-O-மீதைல் இடமாற்றி (COMT)
அரைவாழ்வுக்காலம் 2 நிமிடங்கள்
கழிவகற்றல் சிறுநீர்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 51-43-4
ATC குறியீடு A01AD01 B02BC09 C01CA24 R01AA14 R03AA01 S01EA01
பப்கெம் CID 5816
IUPHAR ligand 509
DrugBank DB00668
ChemSpider 5611 Yes check.svgY
UNII YKH834O4BH Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00095 Yes check.svgY
ChEBI [1] Yes check.svgY
ChEMBL CHEMBL679 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C9

H13 Br{{{Br}}} N O3  

மூலக்கூற்று நிறை 183.204 g/mol
SMILES eMolecules & PubChem

எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (Epinephrine or Adrenaline, இலங்கை வழக்கு: அதிரினலின்) என்னும் வேதிப்பொருள் ஒரு இயக்குநீர் (ஹார்மோன்) மற்றும் நரம்பு பரப்பியாகும்.[1] அட்ரினலின், இதய துடிப்பை அதிகரிக்கிறது, குருதிக்குழல்களை சுருக்குகிறது, காற்று வழிப்பாதைகளை விரிவாக்குகிறது. மேலும், பரிவு நரம்பு மண்டலத்தின் சண்டை (அ) பின் வாங்கும் செயலில் பங்கேற்கிறது.[2] வேதியியல்படி, எபிநெப்ரின் ஒரு கேட்டக்கோல்அமைனாகும். இது பினைல்அலனின் மற்றும் டைரோசின் அமினோ அமிலங்களிலிருந்து அண்ணீரகச் சுரப்பியால் உண்டாக்கப்படும் மோனோஅமைனாகும்.

அட்ரினலின் உயிரித்தொகுப்பு தொடர் நொதி வினைகளைக் கொண்டதாகும்
எபிநெப்ரின் குமிழ்கள், 1 மிகி (சுப்ராரெனின்)
எபிநெப்ரினுக்கு, உடல் உறுப்புகளின் உடலியங்கல் விளைவுகள்
உறுப்பு விளைவுகள்
இதயம் இதய துடிப்பை அதிகரிக்கிறது
நுரையீரல் சுவாசத்தை அதிகரிக்கிறது
கிட்டத்தட்ட எல்லா திசுக்களிலும் நாளச் சுருக்கம் (அ) நாளவிரிவு
கல்லீரல் கிளைகோஜென் சிதைவினைத் தூண்டுகிறது.
N/A, மண்டலிய கொழுப்பு அழிவினைத் தூண்டுகிறது
N/A, மண்டலிய தசை சுருக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Berecek, K.H. Brody, M.J. (1982). American Journal of Physiology 242: H593-601. 
  2. Cannon, W. B. (1929). American Journal of Physiology 89: 84–107. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிநெப்ரின்&oldid=2744976" இருந்து மீள்விக்கப்பட்டது