இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு
தோற்றம்
| இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு | |
|---|---|
| அடையாளம் காட்டிகள் | |
| குறியீடு | GIP |
| Entrez | 2695 |
| HUGO | 4270 |
| மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை | 137240 |
| RefSeq | NM_004123 |
| UniProt | P09681 |
| வேறு தரவுகள் | |
| இருக்கை | Chr. 17 q21.3-q22 |
இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு [Gastric inhibitory polypeptide (GIP), என்னும் இயக்குநீரானது செக்கிரெடின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்[1].
இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு, குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 ஆகியவை இரையக குடலிய இயக்குநீர் தொகுதிகளுள் ஒன்றான இன்கிரெடின்கள் வகையைச் சேர்ந்தவைகளாகும்[2]. இது, 42 அமினோ அமிலங்களைக் கொண்டப் புரதக்கூறாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meier JJ, Nauck MA (2005). "Glucagon-like peptide 1(GLP-1) in biology and pathology". Diabetes Metab. Res. Rev. 21 (2): 91–117. doi:10.1002/dmrr.538. பப்மெட்:15759282. https://archive.org/details/sim_diabetes-metabolism-research-and-reviews_march-april-2005_21_2/page/91.
- ↑ Efendic S, Portwood N (2004). "Overview of incretin hormones". Horm. Metab. Res. 36 (11–12): 742–6. doi:10.1055/s-2004-826157. பப்மெட்:15655702.