உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சிடிரையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சிடிரையால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(1R,3S)-5-[2-[(1R,3aR,7aS)-1-[(2R)-6-ஐட்ராக்சி-6-மீத்தைல்-எப்டா-2-னில்]-7a-மீத்தைல்-2,3,3a,5,6,7-எக்சா ஐட்ரோ-1H- இன்டென்-4-யிலிடேன்]எதிலிடீன்]-4-மெதிலிடீன்-சைக்ளோயெக்சேன்-1,3-டையோல்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் ரோகால்டிரால், கால்சிஜெக்ஸ், டெகோஸ்டிரையோல்
மெட்லைன் ப்ளஸ் a682335
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை B3 (Au), C (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
சட்டத் தகுதிநிலை S4 (Au), POM (UK) OTC (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
வழிகள் வாய்வழி, சிரைவழி, புற மருந்துப் பூச்சு
மருந்தியக்கத் தரவு
வளர்சிதைமாற்றம் சிறுநீரக வழி
அரைவாழ்வுக்காலம் 5–8 மணி
கழிவகற்றல் சிறுநீரக வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 32222-06-3 Y
ATC குறியீடு A11CC04 D05AX03
பப்கெம் CID 134070
IUPHAR ligand 2779
DrugBank DB00136
ChemSpider 4941667 N
UNII FXC9231JVH Y
ChEBI [1] Y
ChEMBL CHEMBL846 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C27

H44 Br{{{Br}}} O3  

மூலக்கூற்று நிறை 416.64 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C27H44O3/c1-18(8-6-14-26(3,4)30)23-12-13-24-20(9-7-15-27(23,24)5)10-11-21-16-22(28)17-25(29)19(21)2/h10-11,18,22-25,28-30H,2,6-9,12-17H2,1,3-5H3/b20-10+,21-11-/t18-,22-,23-,24+,25?,27-/m1/s1 N
    Key:GMRQFYUYWCNGIN-MSAPPVOVSA-N N

கால்சிடிரையால் (Calcitriol) என்பது மூன்று ஐட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட (சுருக்கம்: 1,25-(OH)2D3 அல்லது 1,25(OH)2D),[1] உயிர்ச்சத்து டி-யின் இயக்க இயக்குநீர் வடிவமாகும். இதை, 1,25-டைஐட்ராக்சி கொலிகால்சிபெரால் அல்லது 1,25-டைஐட்ராக்சி விட்டமின் டி3 என்றும் அழைப்பார்கள். மைக்கேல் ஹோலிக் என்பவர் இதனைக் கண்டறிந்தார்[2]. குடலிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதன் அளவை அதிகரிப்பதனாலும், எலும்புகளிலிருந்து கால்சியம் வெளிப்படுவதை அதிகரிக்கும் சாத்தியங்கள் மூலமாகவும், இரத்த கால்சிய (Ca2+) அளவுகளைக் கால்சிடிரையால் அதிகரிக்கிறது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nomenclature of Vitamin D. Recommendations 1981. IUPAC-IUB Joint Commission on Biochemical Nomenclature (JCBN)" reproduced at the Queen Mary, University of London website. Retrieved 21 March 2010.
  2. Holick, MF; Schnoes, HK; Deluca, HF; Suda, T; Cousins, RJ (1971). "Isolation and identification of 1,25-dihydroxycholecalciferol. A metabolite of vitamin D active in intestine". Biochemistry 10 (14): 2799–804. doi:10.1021/bi00790a023. பப்மெட்:4326883. 
  3. Voet, Donald; Voet, Judith G. (2004). Biochemistry. Volume one. Biomolecules, mechanisms of enzyme action, and metabolism, 3rd edition, pp. 663–664. New York: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-25090-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிடிரையால்&oldid=2899167" இலிருந்து மீள்விக்கப்பட்டது