பிப்பலாத மகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிப்பலாத மகரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிப்பலாத மகரிசி புராணங்களின் கூற்றின்படி வேத ஆசிரியராவார்.இவர் அதர்வண வேதத்தில் கைதேர்ந்தவர். இவரது பெற்றோர் ததீசி முனிவர் மற்றும் சுவர்ச்சா தேவியாவர். இவரது பெற்றோர் இவரை பிப்பல மரத்தின் அடியில் விட்டு விட்டு இயற்கை எய்தினர். இதன் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வந்தது. புத்தரும் பிப்பல மரத்தடியிலேயே ஞானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்பலாத_மகரிசி&oldid=1831757" இருந்து மீள்விக்கப்பட்டது