காரநாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காரச்சாய மேற்பிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காரச்ச்சாயமேற்பிகள்
காரச்சாயமேற்பிகள்

காரநாடிகள் அல்லது காரச்சாயமேற்பிகள் அல்லது பேசோஃபில்கள் (Basophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.1% - 0.3% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . ஒவ்வாமை நிலை, உடல் திசு வீக்கங்கள் ஏற்படும் அழற்சி நிலை ஆகிய வேளைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹெப்பாரின் (Heparin) எனும் பொருள் குருதியின் இயல்பான குருதி உறைதல் விரைவாக நிகழ்வதைத் தடைசெய்யும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blood differential test". Medline Plus. U.S. National Library of Medicine. Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
  2. "Basophils". Online. 2013. doi:10.1002/9780470015902.a0001120.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0470016176. http://www.els.net/WileyCDA/ElsArticle/refId-a0001120.html. 
  3. Khurana (2009). Textbook Of Medical Physiology (2nd ). Elsevier. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8147-850-4. https://books.google.com/books?id=M6vviWpZ0LsC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரநாடி&oldid=3890014" இலிருந்து மீள்விக்கப்பட்டது