சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமய மன்றங்கள்[தொகு]

வழிபாட்டுத் தளங்கள்[தொகு]

இந்துக் கோயில்கள்[தொகு]

  • செண்பக விநாயகர் கோயில்
  • தண்டாயுதபாணி கோயில்
  • மகா மாரியம்மன் கோயில்
  • ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
  • தர்ம முனீஸ்வரன் கோயில்
  • லட்சுமி நாராயண் கோயில்
  • குரு ராகவேந்திர சேவை சமாஜம்
  • ராமர் கோயில்
  • அரசகேசரி சிவன் கோயில்
  • அருள்மிகு முருகன் கோயில்
  • புனித மரம் பாலா சுப்ரமணியம் கோயில்
  • கிருஷ்ண பகவான் கோயில்
  • லயன் சித்தி விநாயகர் கோயில்
  • மன்மத கருணேஸ்வரர் கோயில்
  • மாரியம்மன் முனீஸ்வரர் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • முனீஸ்வரன் கோயில்
  • முருகன் ஹில் கோயில்
  • ருத்ர காளியம்மன் கோயில்
  • சிவ கிருஷ்ணர் கோயில்
  • சிவன் கோயில்
  • வடபத்திர காளியம்மன் கோயில்
  • வைரவிமாதா காளியம்மன் கோயில்
  • வீரமாகாளியம்மன் கோயில்

ஏனைய சமய அமைப்புகள்[தொகு]

அரசுத் துறைகள்

  • இந்து ஆலோசனை மன்றம்
  • இந்து அறநிலையத்துறை

இந்து சமய அமைப்புகள்

  • சிங்கப்பூர் ஆர்ய சமாஜம்
  • துர்கா தேவி அம்மா சங்கம்
  • கீதா சங்கம்
  • தமிழ் இந்து பக்தர்கள் சங்கம்
  • ராமகிருஷ்ண சங்கீத சபா
  • ஸ்ரீ பர்ம்ஹான்ஸ் அத்வைத் மத சங்கம்
  • சிங்கப்பூர் அய்யப்ப சேவை சங்கம்
  • சிங்கப்பூர் தட்சிண பாரத பிராமண சபா
  • ஸ்ரீ அரபிந்தோ கழகம்
  • ஸ்ரீ ஞானானந்தா சேவை சமாஜம்
  • ஸ்ரீ சத்யா சாய் மிசன்
  • ஸ்ரீ சத்யா சாய் பிரேம நிலையம்
  • இந்து மையம்
  • சிங்கப்பூர் இந்துக்கள் சபை
  • வேல்முருகன் கோயில் சங்கம்

இஸ்லாமிய மத அமைப்புகள்

  • சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
  • தென்னிந்திய ஜமிஆதுள் உலாமா
  • த ஜமிஆதுள் முஸ்லிமின்

தமிழ் தேவாலயங்கள்[தொகு]

  • ஆங் மோ கயோ தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • ஜூரோங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • பசிர் பஞ்சங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • செலேடர் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • செம்பவாங் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்
  • தொ பயொஹ் தமிழ் மேதொடிஸ்ட் தேவாலயம்

கலை, விளையாட்டு கழகங்கள்[தொகு]

கலைச் சங்கங்கள்

  • அக்னி கூத்து (Theatre Of Fire)
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • இந்தியக் கலை மையம்
  • இந்தியக் கலாசார மையம்
  • நிருத்யாலய எழில் சங்கம்
  • ரவீந்திரன் நாடகக் குழு
  • சிங்கப்பூர் இந்திய நடிகர்கள் சங்கம்
  • சிங்கப்பூர் இந்திய திரைப்படம், கலை மற்றும் நாடகச் சங்கம்
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைச் சங்கம்
  • கலை பித்தர்கள் சங்கம்
  • சூர்யா
  • ஸ்ரீ சக்திவிலஸ் அறக்கட்டளை
  • தமிழ் மொழி, கலாசார சங்கம்
  • தமிழவேள் நாடக சபா

விளையாட்டு பொழுது போக்குக் கழகங்கள்

  • இந்தியன் வங்கி பொழுது போக்குக் கழகம்
  • சிலம்பம் கலைச் சங்கம்
  • சிங்கப்பூர் இந்தியர்கள் சங்கம்
  • சிங்கப்பூர் இந்தியக் கால்பந்துக் கழகம்

கல்வி, நலச்சங்கங்கள்[தொகு]

கூட்டுறவு / நலச் சங்கங்கள்

  • இந்திய சமூக நல மையம்
  • நவஜீவன் மையம்
  • ராமகிருஷ்ண மிசன்
  • சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம்
  • சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை
  • சிங்கப்பூர் தென்காசி இஸ்லாமியர் நலச் சங்கம்
  • ஸ்ரீ நாராயண மிசன்
  • தோப்புத்துறை இஸ்லாமியர் சங்கம்

பள்ளி, கல்வி நிறுவனங்கள்

  • கிரிஸ்ட் சர்ச் பாலர் பள்ளி
  • ஹரிபிரசாத் மழலையர் காப்பகம்
  • சரஸ்வதி கல்வி மையம்
  • சிங்கப்பூர் தமிழர்கள் மென்பொருள் சங்கம்
  • உமறு புலவர் தமிழ் மொழி மையம்
  • வித்யா பாலர் பள்ளி

சமூக, தொழில் நெறிஞர் சங்கம்[தொகு]

வர்த்தகர், தொழில் நெறிஞர் சங்கம்

  • நாட்டுக்கோட்டை செட்டியார் வர்த்தக சபை
  • இளம் இந்தியர் தொழில் நெறிஞர் கூட்டமைப்பு
  • செரங்கூன் வியாபாரிகள் சங்கம்
  • சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபை
  • சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்க் கழகம்
  • தமிழ் மென்பொறியாளர் சங்கம்(STiTS)

சமூக/பண்பாட்டுக் குழுக்கள்

  • கூத்தநல்லூர் குடும்ப நலச் சங்கம்
  • செம்பவாங் தமிழ்ச் சங்கம்
  • சிங்கப்பூர் சிலோன் தமிழ்ச் சங்கம்
  • சிங்கப்பூர் இந்தியன் லீக்
  • சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம்
  • சிங்கப்பூர் தமிழர்கள் சங்கம்
  • சிங்கப்பூர் தமிழர் இயக்கம்
  • இந்திய மானவர்ச் சங்கம் (முன்பு: இந்திய அறிஞர் சங்கம்)
  • தமிழ்ப் பிரதிநிதிகள் சபை
  • தமிழர் சீர்திருத்த சங்கம்
  • தமிழவேள் நற்பணி மன்றம்
  • யாதவர் சங்கம்
  • சூர்யா கீரிடம் மன்றம்