பதேரு
Appearance
பதேரு | |
---|---|
ஊராட்சி | |
![]() கிழக்கு மலைத்தொடரில் பதேருவின் அமைவிடம் | |
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பதேருவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°05′00″N 82°40′00″E / 18.0833°N 82.6667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் மாவட்டம் |
ஏற்றம் | 904 m (2,966 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 531 024 |
வாகனப் பதிவு எண் | பழையது AP 31, புதியது AP 39 (30 சனவரி 2019 முதல்)[1] |

பதேரு (Paderu) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில், கிழக்கு மலைத்தொடரில் அமைந்த பழங்குடிகள் நிறைந்த ஊராகும்.[2]பதேருவில் ஒருங்கிணைந்த பழங்குடிகள் வளர்ச்சி குழுமம் அமைந்துள்ளது.[3] இப்பகுதியில் காபித் தோட்டங்கள் நிறைந்துள்ளது. பதேரு சட்டமனறத் தொகுதி பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். இப்பகுதியில் அல்லூரி சீதாராம இராஜு பழங்குடி மக்களுககாக போராடியதால், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
புவியியல்
[தொகு]கிழக்கு மலைத்தொடரில் 904 மீட்டர் (2969 அடி) உயரத்தில் அமைந்த பதேரு கிராமம் 18°05′00″N 82°40′01″E / 18.0833°N 82.667°E பாகையில் உள்ள்து.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. பார்த்த நாள்: 9 June 2019.
- ↑ "Mandal wise list of villages in Visakhapatnam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 March 2015. Retrieved 6 March 2016.
- ↑ Tribal Development Authority, Paderu agency
- ↑ Falling Rain Genomics.Paderu