உள்ளடக்கத்துக்குச் செல்

நைனித்தால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நைனிதால் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நைனித்தால் மாவட்டம், இந்தியாவின் உத்தராகண்டில் உள்ள மாவட்டம்.[1]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இது எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

அரசியல்

[தொகு]

இது ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[1] அவை:

மக்கள்தொகை

[தொகு]

இந்த மாவட்டத்துக்கான மக்கள்தொகை விவரங்கள்:[2]

  • மொத்த மக்கள்:954,605
  • ஆண்கள்: 493,666
  • பெண்கள்: 460,939
  • பிற்படுத்தப்பட்டோர்: 191,206
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 98,824
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 92,382
  • பழங்குடியினர்: 7,495
  • பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 3,801
  • பழங்குடியின் வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 3,694
  • கல்வியறிவு பெற்றோர்: 696,500
  • கல்வியறிவு பெற்ற ஆண்கள் : 385,779
  • கல்வியறிவு பெற்ற பெண்கள்: 310,721

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மாவட்டங்களுடன் (ஆங்கிலத்தில்) : [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  2. நைனித்தால் மாவட்டம் - இந்திய அரசின் மக்கள் கணக்கெடுப்புத் துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனித்தால்_மாவட்டம்&oldid=3890867" இலிருந்து மீள்விக்கப்பட்டது