நேபாளத்தின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மாநிலங்கள்
நேபாளத்தின் மாவட்டங்கள்

நேபாளத்தின் மாவட்டங்கள், நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களின் பட்டியல்;

மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்

மாநில எண் 1ல் உள்ள 14 மாவட்டங்களின் வரைபடம்

நேபாள மாநில எண் 1, 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.[1]இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:

1.. தாப்லேஜுங் மாவட்டம்
2. பாஞ்சதர் மாவட்டம்
3. இலாம் மாவட்டம்
4. சங்குவாசபா மாவட்டம்
5. தேஹ்ரதும் மாவட்டம்
6. தன்குட்டா மாவட்டம்
7. போஜ்பூர் மாவட்டம்
8. கோடாங் மாவட்டம்
9. சோலுகும்பு மாவட்டம்
10. ஒகல்டுங்கா மாவட்டம்
11. உதயபூர் மாவட்டம்
12. ஜாப்பா மாவட்டம்
13. மொரங் மாவட்டம்
14. சுன்சரி மாவட்டம்

மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 2, 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. [2]இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:

1. சப்தரி மாவட்டம்
2. சிராஹா மாவட்டம்
3. தனுஷா மாவட்டம்
4. மகோத்தரி மாவட்டம்
5. சர்லாஹி மாவட்டம்
6. ரவுதஹட் மாவட்டம்
7. பாரா மாவட்டம்
8. பர்சா மாவட்டம்

மாநிலம் எண் 3-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 3, 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், பதின்மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. தோலகா மாவட்டம்
2. ராமேச்சாப் மாவட்டம்
3. சிந்துலி மாவட்டம்
4. காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
5. சிந்துபால்சோக் மாவட்டம்
6. ரசுவா மாவட்டம்
7. நுவாகோட் மாவட்டம்
8. தாதிங் மாவட்டம்
9. சித்வன் மாவட்டம்
10. மக்வான்பூர் மாவட்டம்
11. பக்தபூர் மாவட்டம்
12. லலித்பூர் மாவட்டம்
13. காத்மாண்டு மாவட்டம்

மாநிலம் எண் 4-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. கோர்க்கா மாவட்டம்
2. லம்ஜுங் மாவட்டம்
2. மியாக்தி மாவட்டம்
4. காஸ்கி மாவட்டம்
5. மனாங் மாவட்டம்
6. முஸ்தாங் மாவட்டம்
7. பர்பத் மாவட்டம்
8. சியாங்ஜா மாவட்டம்
09. பாகலுங் மாவட்டம்
10. தனஹு மாவட்டம்
11. நவல்பராசி மாவட்டம் கிழக்கு

மாநிலம் எண் 5-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)
2. ரூபந்தேஹி மாவட்டம்
3. கபிலவஸ்து மாவட்டம்
4. பால்பா மாவட்டம்
5. அர்காகாஞ்சி மாவட்டம்
6. குல்மி மாவட்டம்
7. கிழக்கு ருக்கும் மாவட்டம்
8. டோல்பா மாவட்டம்
9. பியுட்டான் மாவட்டம்
10. தாங் மாவட்டம்
11. பாங்கே மாவட்டம்
12. பர்தியா மாவட்டம்

கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்

கர்ணாலி பிரதேசம் (முந்தைய பெயர் நேபாள மாநில எண் 6), 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. மேற்கு ருக்கும் மாவட்டம்
2. சல்யான் மாவட்டம்
3. டோல்பா மாவட்டம்
4. சூம்லா மாவட்டம்
5. முகு மாவட்டம்
6. ஹும்லா மாவட்டம்
7. காளிகோட் மாவட்டம்
8. ஜாஜர்கோட் மாவட்டம்
9. தைலேக் மாவட்டம்
10. சுர்கேத் மாவட்டம்

மாநிலம் எண் 7-இல் உள்ள மாவட்டங்கள்

நேபாள மாநில எண் 7, 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. பாசூரா மாவட்டம்
2. பஜாங் மாவட்டம்
3. டோட்டி மாவட்டம்
4. அச்சாம் மாவட்டம்
5. தார்ச்சுலா மாவட்டம்
6. பைத்தடி மாவட்டம்
7. டடேல்துரா மாவட்டம்
8. கஞ்சன்பூர் மாவட்டம்
9. கைலாலீ மாவட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://www.statoids.com/unp.html
  2. http://www.statoids.com/unp.html

வெளி இணைப்புகள்