செறாய் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செறாயி கடற்கரை

கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் செறாயி கடற்கரை அமைந்துள்ளது. இது வைப்பின் தீவின் ஒரு பகுதியாகும்.

இது கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த கடற்கரை 15 கிலோமீட்டர் நீளமுடையது. இங்கு டிசம்பர் மாதத்தில் கடற்கரைத் திருவிழா நடைபெறும்.

இதையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செறாய்_கடற்கரை&oldid=1788173" இலிருந்து மீள்விக்கப்பட்டது