சூன் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார். |
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார். |
||
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. |
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. |
||
*[[1900]] – [[தாவோயியம்|தாவோயிசத்]] துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் [[மொகாவோ கற்குகைகள்]] தொடர்பான அரிய [[கையெழுத்துப்படி]]களைக் கண்டுபிடித்தார். |
|||
*[[1910]] – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] நிறவேற்றியது. |
|||
*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது. |
*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது. |
||
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[செருமனி]]யிடம் சரணடைந்தது. |
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[செருமனி]]யிடம் சரணடைந்தது. |
||
*[[1943]] – [[பெரும் இன அழிப்பு]]: [[போலந்து]], செஸ்டசோவா வதைமுகாமில் [[யூதர்]]கள் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். |
|||
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது. |
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது. |
||
*[[1950]] – [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியப் போர்]] ஆரம்பமானது. |
*[[1950]] – [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியப் போர்]] ஆரம்பமானது. |
||
*[[1960]] – [[பனிப்போர்]]: அமெரிக்க [[தேசிய பாதுகாப்பு முகவர்]]களாகப் பணியாற்றிய [[குறியாக்கவியல்|குறியாக்கவியலாளர்கள்]] இருவர் [[மெக்சிக்கோ]]விற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கு]] சென்றனர். |
|||
*[[1975]] – [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார். |
*[[1975]] – [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார். |
||
*[[1975]] – [[போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது. |
*[[1975]] – [[போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது. |
||
*[[1981]] – [[மைக்ரோசாப்ட்]] [[வாஷிங்டன்|வாசிங்டனில்]] நிறுவனமயப்படுத்தப்பட்டது. |
|||
*[[1983]] – [[லண்டன்| |
*[[1983]] – [[லண்டன்|இலண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. |
||
*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன. |
*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன. |
||
*[[1996]] – [[சவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்கப் படையினர்]] கொல்லப்பட்டனர். |
*[[1996]] – [[சவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்|அமெரிக்கப் படையினர்]] கொல்லப்பட்டனர். |
||
வரிசை 23: | வரிசை 28: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list! --> |
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list! --> |
||
*[[1852]] – [[அந்தோனி கோடி]], [[குவெல் பூங்கா]]வை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. [[1926]]) |
|||
*[[1896]] – [[சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம்]], இலங்கை அரசியல்வாதி |
*[[1896]] – [[சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம்]], இலங்கை அரசியல்வாதி |
||
*[[1900]] – [[மவுண்ட்பேட்டன் பிரபு]], பிரித்தானிய இந்தியாவின் 44வது [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநர்]] (இ. [[1979]]) |
*[[1900]] – [[மவுண்ட்பேட்டன் பிரபு]], பிரித்தானிய இந்தியாவின் 44வது [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநர்]] (இ. [[1979]]) |
||
வரிசை 32: | வரிசை 38: | ||
*[[1933]] – [[அ. மாற்கு]], ஈழத்து ஓவியர் (இ. [[2000]]) |
*[[1933]] – [[அ. மாற்கு]], ஈழத்து ஓவியர் (இ. [[2000]]) |
||
*[[1935]] – [[ஆர். சிவலிங்கம்]], இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர் |
*[[1935]] – [[ஆர். சிவலிங்கம்]], இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர் |
||
*[[1959]] – [[உரோபெர்த்தா வைல்]], ஆத்திரேலிய வானியலாளர் (இ. [[1996]]) |
|||
*[[1961]] – [[ரிக்கி கேர்வைஸ்]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர் |
*[[1961]] – [[ரிக்கி கேர்வைஸ்]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர் |
||
*[[1962]] – [[நடராஜா ரவிராஜ்]], இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. [[2006]]) |
*[[1962]] – [[நடராஜா ரவிராஜ்]], இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. [[2006]]) |
||
வரிசை 53: | வரிசை 60: | ||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
*[[மர நாள்]] ([[பிலிப்பீன்சு]]) |
*[[மர நாள்]] ([[பிலிப்பீன்சு]]) |
||
*விடுதலை நாள் ([[மொசாம்பிக்]], 1975) |
*விடுதலை நாள் ([[மொசாம்பிக்]], போர்த்துகலிடம் இருந்து 1975) |
||
*[[ஆசிரியர் நாள்]] ([[குவாத்தமாலா]]) |
*[[ஆசிரியர் நாள்]] ([[குவாத்தமாலா]]) |
||
*[[தோல் நிறமி இழத்தல்|உலக தோல் நிறமி இழத்தல் நாள்]] |
*[[தோல் நிறமி இழத்தல்|உலக தோல் நிறமி இழத்தல் நாள்]] |
11:16, 24 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 25 (June 25) கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
- 1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார்.
- 1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.
- 1900 – தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தார்.
- 1910 – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது.
- 1935 – சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.
- 1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
- 1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.
- 1960 – பனிப்போர்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.
- 1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
- 1975 – போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
- 1981 – மைக்ரோசாப்ட் வாசிங்டனில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
- 1983 – இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
- 1991 – குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
- 1996 – சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1997 – ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.
- 1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
- 2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2017 – ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.
பிறப்புகள்
- 1852 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1926)
- 1896 – சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம், இலங்கை அரசியல்வாதி
- 1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (இ. 1979)
- 1900 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய-சோவியத் வானியலாளர் (இ. 1969)
- 1903 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1950)
- 1908 – சுசேதா கிருபளானி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் (இ. 1974)
- 1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்
- 1931 – வி. பி. சிங், இந்தியாவின் 7வது பிரதமர் (இ. 2008)
- 1933 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (இ. 2000)
- 1935 – ஆர். சிவலிங்கம், இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர்
- 1959 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியலாளர் (இ. 1996)
- 1961 – ரிக்கி கேர்வைஸ், ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
- 1962 – நடராஜா ரவிராஜ், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 2006)
- 1972 – சைஃப் அல்-இசுலாம் கதாஃபி, லிபிய அரசியல்வாதி
- 1975 – விளாடிமிர் கிராம்னிக், உருசிய சதுரங்க வீரர்
- 1981 – பூஜா, தென்னிந்திய நடிகை
இறப்புகள்
- 1671 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தானிய மதகுரு, வானியலாளர் (பி. 1598)
- 1772 – முத்து வடுகநாதர், சிவகங்கை பாளைய மன்னர்
- 1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 5வது அரசுத்தலைவர் (பி. 1837)
- 1960 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (பி. 1893)
- 1965 – பெர்ட்டில் இலிண்ட்பிளாடு, சுவீடிய வானியலாளர் (பி. 1895)
- 1984 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1926)
- 2007 – ஜீவா, இந்திய திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1963)
- 2007 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் திரைப்பட நடிகை (பி. 1979)
- 2009 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1958)
சிறப்பு நாள்
- மர நாள் (பிலிப்பீன்சு)
- விடுதலை நாள் (மொசாம்பிக், போர்த்துகலிடம் இருந்து 1975)
- ஆசிரியர் நாள் (குவாத்தமாலா)
- உலக தோல் நிறமி இழத்தல் நாள்