ரிக்கி கேர்வைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிக்கி கேர்வைஸ்
பிறப்புரிக்கி டேனே கேர்வைஸ்
25 சூன் 1961 (1961-06-25) (அகவை 62)
வொயிட்லி, பெர்க்ஷையர்
இங்கிலாந்து
வலைத்தளம்
rickygervais.com

ரிக்கி கேர்வைஸ் (Ricky Dene Gervais, பிறப்பு: 25 ஜூன் 1961) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்கி_கேர்வைஸ்&oldid=3443801" இலிருந்து மீள்விக்கப்பட்டது