கையெழுத்துப்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கையெழுத்துப்படி அல்லது எழுத்துப்பிரதி எனப்படுவது கையால் எழுதப்பட்ட அல்லது செய்யப்பட்ட ஆக்கத்தின் படி ஆகும். இதனை அச்சுப்படி அல்லது எண்ணிமப்படியில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் அச்சுக் காலத்துக்கு முன்பு அனைத்து ஆக்கங்களூம் கையெழுத்துப்படிகளாகவே அமைந்தன. சுவடிகளும் இவற்றுள் அடங்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கையெழுத்துப்படி&oldid=2055303" இருந்து மீள்விக்கப்பட்டது