காற்று மாசுபாட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2019 ஆம் ஆண்டில் 100,000 மக்களில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகள்

காற்று மாசுபாட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by air pollution) உலக நாடுகளை அவற்றின் சராசரி அளவிடப்பட்ட துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு எவ்வளவு மைக்ரோகிராம்கள் உள்ளது என்ற அளவின் அடிப்படையில் (µg/m³) வரிசைப்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் ஆகும். இருப்பினும் பல்வேறு தேசிய வழிகாட்டுதல் மதிப்புகள் நடைமுறையில் உள்ளன. அவை பெரும்பாலும் இதைவிட அதிகமாகவே இருக்கும். காற்று மாசுபாடு என்பது நவீன தொழில்துறை சமூகத்தின் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது உலகளவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகிறது. 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் அகால மரணங்கள் காற்று மாசுபாட்டால் நிகழ்ந்துள்ளன. காற்று மாசுபாடு உடலின் ஒவ்வொரு உறுப்பு மற்றும் அமைப்புகளையும் பாதிக்கலாம் என்றும் அது இயற்கையையும் மனிதர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் தி லான்செட்டு என்ற மருத்துவ செய்தி இதழ் தெரிவிக்கிறது. குறிப்பாக வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளில் காற்று மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாகும். அங்கு உலகளாவிய சுற்றுச்சூழல் தரநிலைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதேயில்லை. இந்த பட்டியலில் உள்ள தரவுகள் வெளிப்புற காற்றின் தரத்தை மட்டுமே குறிக்கின்றன. உட்புற காற்றின் தரம் இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. உட்புற காற்றின் தரத்தையும் கணக்கில் கொண்டால் 2019 ஆம் ஆண்டில் கூடுதலாக இரண்டு மில்லியன் அகால மரணங்களை நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.[1]

பட்டியல்[தொகு]

அனைத்து தரவுகளும் 2020 ஆம் ஆண்டிற்கு உரியவை ஆகும். சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்று தர வாழ்க்கை குறியீட்டிலிருந்து இவை எடுக்கப்பட்டன. துகள் மாசுபாட்டுடன் கூடுதலாக, துகள் மாசுபாட்டின் காரணமாக மக்கள்தொகையின் ஆயுட்காலத்தில் ஏற்பட்ட இழப்பும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2]

தரம் நாடு துகள் அளவு

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்
வாழ்நாள் இழப்பு
(ஆண்டுகள்)
1  வங்காளதேசம் 75.76 −6.93
2  இந்தியா 55.80 −4.98
3  நேபாளம் 47.13 −4.13
4  பாக்கித்தான் 44.17 −3.84
5  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 34.20 −2.86
6  ருவாண்டா 32.95 −2.74
7  புருண்டி 31.76 −2.62
8  சீனா 31.63 −2.61
9  மங்கோலியா 31.47 −2.59
10  கமரூன் 31.42 −2.59
11  கத்தார் 29.19 −2.37
12  பூட்டான் 28.71 −2.32
13  எக்குவடோரியல் கினி 28.61 −2.31
14  குவாத்தமாலா 28.45 −2.30
15  லாவோஸ் 28.00 −2.25
16  பொலிவியா 27.92 −2.25
17  ஒண்டுராசு 27.25 −2.18
18  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 26.91 −2.15
18  உகாண்டா 26.91 −2.15
20  எல் சல்வடோர 25.60 −2.02
21  வியட்நாம் 24.37 −1.90
22  பெரு 23.88 −1.85
23  காபொன் 23.82 −1.84
23  தாய்லாந்து 23.82 −1.84
25  பொசுனியா எர்செகோவினா 23.78 −1.84
26  நைஜீரியா 23.67 −1.83
27  ஈராக் 23.66 −1.83
28  சவூதி அரேபியா 22.97 −1.76
29  லெசோத்தோ 22.94 −1.76
30  துருக்கி 21.58 −1.62
30  கொசோவோ 21.58 −1.56
32  கம்போடியா 20.81 −1.55
33  வட கொரியா 20.64 −1.53
34  மாக்கடோனியக் குடியரசு 20.34 −1.50
35  தென்னாப்பிரிக்கா 20.33 −1.53
36  தென் கொரியா 20.27 −1.50
37  சிரியா 19.61 −1.43
38  செர்பியா 19.37 −1.41
39  ஆர்மீனியா 19.12 −1.38
40  தஜிகிஸ்தான் 18.63 −1.34
41  இலங்கை 18.60 −1.33
42  பல்கேரியா 17.99 −1.27
43  எகிப்து 17.90 −1.26
44  பகுரைன் 17.79 −1.25
45  யோர்தான் 17.71 −1.25
46  சாம்பியா 17.68 −1.24
47  கென்யா 17.66 −1.24
48  அங்கோலா 17.37 −1.21
49  குவைத் 17.34 −1.21
50  ஈரான் 17.17 −1.19
51  இந்தோனேசியா 16.99 −1.17
52  பெனின் 16.83 −1.16
53  எதியோப்பியா 16.71 −1.15
54  சீபூத்தீ 16.65 −1.14
55  தன்சானியா 16.61 −1.14
56  லெபனான் 16.38 −1.12
57  பிலிப்பீன்சு 16.36 −1.11
58  பரகுவை 16.33 −1.11
59  ஆப்கானித்தான் 16.23 −1.10
60  மெக்சிக்கோ 16.16 −1.10
61  மொண்டெனேகுரோ 15.93 −1.07
62  எக்குவடோர் 15.75 −1.05
63  ஐக்கிய அரபு அமீரகம் 15.44 −1.02
64  டோகோ 15.00 −0.98
65  தெற்கு சூடான் 14.98 −0.98
66  போலந்து 14.97 −0.98
67  கொலம்பியா 14.96 −0.98
68  கிர்கிசுத்தான் 14.92 −0.97
69  மலாவி 14.80 −0.96
70  தாய்வான் 14.53 −0.93
71  சியார்சியா 14.29 −0.91
72  சிலி 14.24 −0.91
73  கசக்கஸ்தான் 14.14 −0.90
74  உருமேனியா 13.80 −0.86
75  குரோவாசியா 13.75 −0.86
76  உக்ரைன் 13.74 −0.86
77  நிக்கராகுவா 13.32 −0.82
78  கானா 13.10 −0.79
79  சிலவாக்கியா 12.88 −0.77
80  சுவாசிலாந்து 12.83 −0.77
81  அங்கேரி 12.81 −0.77
82  சுலோவீனியா 12.80 −0.76
83  மல்தோவா 12.76 −0.76
84  இத்தாலி 12.69 −0.75
85  அல்பேனியா 12.68 −0.75
86  மலேசியா 12.65 −0.75
87  இசுரேல் 12.43 −0.73
88  பலத்தீன் 12.39 −0.72
89  சைப்பிரசு 12.33 −0.72
90 வடக்கு சைப்பிரசு 12.29 −0.71
91  ஜமேக்கா 12.08 −0.69
92  மாலைத்தீவுகள் 12.00 −0.69
93  செக் குடியரசு 11.87 −0.67
94  பெலீசு 11.78 −0.66
95  சியேரா லியோனி 11.73 −0.66
96  எரித்திரியா 11.68 −0.65
96  சிம்பாப்வே 11.68 −0.65
98  அசர்பைஜான் 11.66 −0.65
99  அர்கெந்தீனா 11.57 −0.65
100  வெனிசுவேலா 11.45 −0.64
101  சாட் 11.44 −0.63
102  போட்சுவானா 11.35 −0.62
103  கிரேக்க நாடு 11.18 −0.61
104  லாத்வியா 11.16 −0.60
105  ஓமான் 11.11 −0.60
106  பெலருஸ் 11.07 −0.60
107  கோஸ்ட்டா ரிக்கா 11.06 −0.59
108  சிங்கப்பூர் 11.06 −0.59
109  வத்திக்கான் நகர் 10.90 −0.58
110  பப்புவா நியூ கினி 10.80 −0.57
111  சான் மரீனோ 10.70 −0.56
112  லைபீரியா 10.67 −0.56
113  கினியா 10.63 −0.55
114  நமீபியா 10.59 −0.55
115  ஐவரி கோஸ்ட் 10.42 −0.53
116  சப்பான் 10.28 −0.52
116  மொசாம்பிக் 10.28 −0.52
118  லித்துவேனியா 10.06 −0.50
119  நைஜர் 10.04 −0.50
120  உருசியா 9.98 −0.49
121  பிரேசில் 9.95 −0.50
122  துருக்மெனிஸ்தான் 9.89 −0.48
123  சூடான் 9.70 −0.46
124  ஆஸ்திரியா 9.65 −0.46
125  மொனாகோ 9.50 −0.40
126  எயிட்டி 8.72 −0.37
127  கிப்ரல்டார் 8.70 −0.36
128  லீக்கின்ஸ்டைன் 8.55 −0.35
129  தூனிசியா 8.42 −0.34
130  கினி-பிசாவு 8.23 −0.32
131  கிழக்குத் திமோர் 8.04 −0.30
132  செருமனி 8.02 −0.30
133  பெல்ஜியம் 7.91 −0.28
134  சுவிட்சர்லாந்து 7.84 −0.28
135  நெதர்லாந்து 7.82 −0.28
136  பனாமா 7.77 −0.27
137  உருகுவை 7.76 −0.27
138  புர்க்கினா பாசோ 7.62 −0.26
139  மொரோக்கோ 7.43 −0.25
140  ஐக்கிய இராச்சியம் 7.24 −0.22
141  பிரான்சு 7.20 −0.22
142  லக்சம்பர்க் 7.19 −0.21
143  ஐக்கிய அமெரிக்கா 7.05 −0.21
143  மடகாசுகர் 7.05 −0.23
145  சோமாலியா 6.96 −0.20
146  டென்மார்க் 6.94 −0.19
147  கம்பியா 6.78 −0.17
148  எசுப்பானியா 6.69 −0.18
149  லிபியா 6.67 −0.17
150  டொமினிக்கன் குடியரசு 6.66 −0.19
151  மால்ட்டா 6.50 −0.15
152  அந்தோரா 6.39 −0.14
153  கியூபா 6.07 −0.11
154  கனடா 5.61 −0.08
155  கயானா 5.55 −0.06
156  பகுரைன் 5.54 −0.05
157  மாலி 5.51 −0.07
158  அல்ஜீரியா 5.47 −0.06
158  சொலமன் தீவுகள் 5.47 −0.05
160  கொமொரோசு 5.45 −0.04
161  செனிகல் 5.30 −0.07
162  எசுத்தோனியா 5.16 −0.05
163  போர்த்துகல் 5.02 −0.03
164  சுரிநாம் 4.90 −0.02
165  ஆத்திரேலியா 4.66 −0.07
166  அயர்லாந்து 4.56 0.00
167  சுவீடன் 4.56 −0.02
168  பின்லாந்து 4.10 0.00
169  நோர்வே 3.79 0.00
170  மொரிசியசு 3.61 0.00
171  டிரினிடாட் மற்றும் டொபாகோ 3.43 0.00
172  மூரித்தானியா 3.20 0.00
173  வனுவாட்டு 3.07 0.00
174  சீசெல்சு 3.06 0.00
175  பஹமாஸ் 2.85 0.00
176  நியூசிலாந்து 2.67 0.00
177  புவேர்ட்டோ ரிக்கோ 2.25 0.00
178  ஐசுலாந்து 2.11 0.00
179  டொமினிக்கா 2.04 0.00
180  கிரெனடா 1.92 0.00
181  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 1.91 0.00
182  பார்படோசு 1.86 0.00
183  செயிண்ட். லூசியா 1.78 0.00
184  பலாவு 1.77 0.00
185  கேப் வர்டி 1.76 0.00
186  அன்டிகுவா பர்புடா 1.75 0.00
187  பிஜி 1.52 0.00
188  துவாலு 1.26 0.00
189  தொங்கா 1.03 0.00
190  நவூரு 1.00 0.00
191  கிறீன்லாந்து 0.90 0.00
192  சமோவா 0.84 0.00
193  கிரிபட்டி 0.81 0.00
194  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 0.60 0.00
195  மார்சல் தீவுகள் 0.56 0.00

மேற்கோள்கள்[தொகு]

  1. Ritchie, Hannah; Roser, Max (2013-11-16). "Indoor Air Pollution". Our World in Data. https://ourworldindata.org/indoor-air-pollution. 
  2. "The Air Quality Life Index (AQLI)". AQLI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.

புற இணைப்புகள்[தொகு]