ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு (2007)

இது ஒரு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வெண்சுருட்டு 1 பில்லியனுக்கு மேலானவர்களால் நுகரப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு உலக சனத்தொகையில் இது 20% ஆகும். 800 மில்லியன் ஆண்கள் புகைக்கிறார்கள்.

வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள ஆண்களிடத்தில் இதன் நுகர்வு அதிகரித்து வருகின்றது. 80% இற்கு மேலான புகைபிடிப்பவர்கள் குறைந்த அல்லது மத்திம வருமானத்தைக் கொண்டுள்ளனர்.[1]

பட்டியல்[தொகு]

தரம் நாடு ஆண்டுக்கு வயது வந்தவருக்கான
வெண்சுருட்டுக்கள்
1  கிரேக்க நாடு 2,996
2  செர்பியா 2,924
3  பல்கேரியா 2,822
4  உருசியா 2,786
5  மல்தோவா 2,479
6  உக்ரைன் 2,401
7  சுலோவீனியா 2,360
8  பொசுனியா எர்செகோவினா 2,278
9  பெலருஸ் 2,266
10  மொண்டெனேகுரோ 2,157
11  லெபனான் 2,139
12  செக் குடியரசு 2,125
13  தென் கொரியா 1,958
14  Republic of Macedonia 1,934
15  கசக்கஸ்தான் 1,934
16  அசர்பைஜான் 1,877
17  சப்பான் 1,841
18  குவைத் 1,812
19  எசுப்பானியா 1,757
20  சுவிட்சர்லாந்து 1,722
21  சீனா 1,711
22  ஆஸ்திரியா 1,650
23  தூனிசியா 1,628
24  குரோவாசியா 1,621
25  ஆர்மீனியா 1,620
26  சைப்பிரசு 1,620
27  போலந்து 1,586
28  எசுத்தோனியா 1,523
29  அங்கேரி 1,518
30  இத்தாலி 1,475
31  பெல்ஜியம் 1,455
32  டென்மார்க் 1,413
33  உருமேனியா 1,404
34  சிலவாக்கியா 1,403
35  துருக்கி 1,399
36  மால்ட்டா 1,378
37  யோர்தான் 1,372
38  கியூபா 1,261
39  அல்பேனியா 1,116
40  போர்த்துகல் 1,114
41  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,106
42  எகிப்து 1,104
43  இந்தோனேசியா 1,085
44  தாஜிக்ஸ்தான் 1,046
45  செருமனி 1,045
46  அர்கெந்தீனா 1,042
47  சியார்சியா 1,039
48  மொனாகோ 1,038
49  இசுரேல் 1,037
50  ஆத்திரேலியா 1,034
51  ஐக்கிய அமெரிக்கா 1,028
52  சிரியா 1,013
53  அயர்லாந்து 1,006
54  வியட்நாம் 1,001
55  கிர்கிசுத்தான் 942
56  லக்சம்பர்க் 928
57  ஈராக் 864
58  சிலி 860
59  பிரான்சு 854
60  ஓமான் 852
61  பிலிப்பீன்சு 838
62  லிபியா 818
63  கனடா 809
64  சவூதி அரேபியா 809
65  லித்துவேனியா 804
66  நெதர்லாந்து 801
67  மொரிசியசு 787
68  லாத்வியா 785
69  அந்தோரா 784
70  அல்ஜீரியா 775
71  உருகுவை 770
72  புரூணை 751
73  ஐக்கிய இராச்சியம் 750
74  சுவீடன் 715
75  பின்லாந்து 671
76  பப்புவா நியூ கினி 670
77  பகுரைன் 661
78  ஈரான் 657
79  வட கொரியா 650
80  நவூரு 626
81  பரகுவை 619
82  ஐக்கிய அரபு அமீரகம் 583
83  கொமொரோசு 583
84  நியூசிலாந்து 579
85  சீசெல்சு 565
86  தாய்லாந்து 560
87  மங்கோலியா 555
88  சிங்கப்பூர் 547
89  மலேசியா 549
90  நமீபியா 534
91  நோர்வே 534
92  பிஜி 530
93  கோஸ்ட்டா ரிக்கா 529
94  பிரேசில் 504
95  காபொன் 501
96  மொரோக்கோ 500
97  வெனிசுவேலா 496
98  ஐசுலாந்து 477
99  பாக்கித்தான் 468
100  தென்னாப்பிரிக்கா 459
101  கம்போடியா 452
102  உஸ்பெகிஸ்தான் 449
103  லாவோஸ் 435
104  நேபாளம் 420
105  அங்கோலா 414
106  கொலம்பியா 412
107  யேமன் 402
108  செனிகல் 398
109  எக்குவடோரியல் கினி 391
110  நிக்கராகுவா 377
111  அன்டிகுவா பர்புடா 375
112  மெக்சிக்கோ 371
113  பெலீசு 367
114  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 351
115  பார்படோசு 344
116  கேப் வர்டி 339
117  டொமினிக்கா 339
118  போட்சுவானா 336
119  சீபூத்தீ 309
120  டோகோ 307
121  சுவாசிலாந்து 303
122  The Bahamas 288
123  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 287
124  ஜமேக்கா 283
125  கட்டார் 281
126  மடகாசுகர் 260
127  செயிண்ட். லூசியா 249
128  குவாத்தமாலா 235
129  டொமினிக்கன் குடியரசு 234
130  கிரெனடா 229
131  எக்குவடோர் 227
132  ஒண்டுராசு 217
133  எல் சல்வடோர 209
134  மொசாம்பிக் 200
135  பனாமா 197
136  இலங்கை 195
137  மியான்மர் 189
138  சிம்பாப்வே 189
139  பொலிவியா 179
140  சியேரா லியோனி 177
141  மாலைத்தீவுகள் 170
142  வங்காளதேசம் 154
143  ஐவரி கோஸ்ட் 148
144  கென்யா 144
145  புருண்டி 137
146  பெரு 137
147  துருக்மெனிஸ்தான் 135
148  தன்சானியா 132
149  மாலி 127
150  பூட்டான் 120
151  நைஜீரியா 116
152  லைபீரியா 113
153  புர்க்கினா பாசோ 109
154  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 105
155  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 102
156  எயிட்டி 100
157  கினி-பிசாவு 97
158  இந்தியா 96
159  ருவாண்டா 94
160  கமரூன் 93
161  சாட் 86
162  மூரித்தானியா 86
163  கம்பியா 85
164  சூடான் 75
165  எரித்திரியா 74
166  சாம்பியா 74
167  பெனின் 71
168  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 69
169  சோமாலியா 67
170  லெசோத்தோ 62
171  ஆப்கானித்தான் 61
172  சுரிநாம் 57
173  நைஜர் 52
174  கயானா 49
175  மலாவி 48
176  தொங்கா 48
177  கானா 44
178  வனுவாட்டு 43
179  எதியோப்பியா 42
180  சமோவா 34
181  துவாலு 29
182  உகாண்டா 24
183  கிரிபட்டி 22
184  சொலமன் தீவுகள் 18
185  கினியா 9

உசாத்துணை[தொகு]

  1. WCR, pp. 82-83.