இம்கோதெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்கோதெப்
Imhotep, donated by Padisu MET DP164134.jpg
பணிபார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் மற்றும் இரா கடவுளின் தலைமைப் பூசாரி
செயற்பாட்டுக்
காலம்
ஏறத்தாழ கிமு 27-ஆம் நூற்றாண்டு
அறியப்படுவதுஜோசெர் பிரமிடின் கட்டிடக் கலைஞர்

இம்கோதெப் (Imhotep)[1][2]கிமு 27வது நூற்றாண்டில், பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபின் மூன்றாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஜோசெரின் தலைமை அமைச்சர் ஆவார். மேலும் ஹெல்லியோபோலிஸ் நகர சூரியக் கடவுளான இராவின் தலைமைப் பூசாரியான இவர் ஜோசெர் பிரமிடின் தலைமை கட்டிடக் கலைஞர் ஆவார்.[3][4] தாலமி வம்ச காலத்தில் இம்கோதெப் மருத்துவக் கடவுளாகவும் கொண்டாடப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Imhotep". Collins Dictionary. September 25, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ranke, Hermann (1935) (in de). Die Ägyptischen Personennamen. Bd. 1: Verzeichnis der Namen. Glückstadt: J.J. Augustin. பக். 9. http://gizamedia.rc.fas.harvard.edu/images/MFA-images/Giza/GizaImage/full/library/ranke_personennamen_1.pdf. பார்த்த நாள்: 24 July 2020. 
  3. Julia Troche. Death, Power and Apotheosis in Ancient Egypt: The Old and Middle Kingdoms. Ithaca: Cornell University Press, 2021.
  4. *cf. Albrecht, Felix; Feldmeier, Reinhard, தொகுப்பாசிரியர்கள் (6 February 2014). The Divine Father: Religious and philosophical concepts of divine parenthood in antiquity (e-book ). Leiden, NL ; Boston, MA: Brill. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-26477-9. https://books.google.com/books?id=myPvAgAAQBAJ&pg=PA29. பார்த்த நாள்: May 30, 2020. 

மேலும் படிக்க[தொகு]

  • Cormack, Maribelle (1965). Imhotep: Builder in stone. New York, NY: Franklin Watts. 
  • Dawson, Warren R. (1929). Magician and Leech: A study in the beginnings of medicine with special reference to ancient Egypt. London, UK: Methuen. 
  • Garry, T. Gerald (1931). Egypt: The home of the occult sciences, with special reference to Imhotep, the mysterious wise man and Egyptian god of medicine. London, UK: John Bale, Sons and Danielsson. 
Hurry, Jamieson B. (2014). Imhotep: The Egyptian god of medicine (reprint ). Oxford, UK: Traffic Output. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-404-13285-9. 
Wildung, Dietrich (1977) (in de). Imhotep und Amenhotep: Gottwerdung im alten Ägypten. Deustcher Kunstverlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-422-00829-8. https://archive.org/details/imhotepundamenho0000wild. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இம்கோதெப்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்கோதெப்&oldid=3582053" இருந்து மீள்விக்கப்பட்டது