அறப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:47, 8 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

அறப் போராட்டம் (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. A clarification of this and related terms appears in யீன் சார்ப், Sharp's Dictionary of Power and Struggle: Language of Civil Resistance in Conflicts, Oxford University Press, New York, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறப்_போராட்டம்&oldid=2812063" இலிருந்து மீள்விக்கப்பட்டது