அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி என்பவர் மலையாளக் கவிஞர் ஆவார். இவர் அக்கித்தம் என்ற பெயரால் அறியப்படுகிறார். அக்கிதம் என்பது இவரது ஊராகும். இருபதாம் நூற்றாண்டின்றெ இதிகாசம் என்ற பெயரில் இவர் எழுதியது புகழ் பெற்ற ஒன்று. பாலி தரிசனம் என்ற நூல் விருதுகளைப் பெற்றது. அரங்கேற்றம், நிமிஷ சேத்ரம், இடிஞ்சு பொலிஞ்ச லோகம், அம்ரிதகடிகா, அக்கிதன்றின்றெ தெரஞ்செடுத்த கவிதைகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. 2012இல் வயலார் விருது பெற்றார். ஸ்ரீமத் பாகவதம் என்ற நூலை மொழிபெயர்த்தார். மாநில அரசின் சாகித்திய அகாதமி விருது, ஆசான் விருது, வள்ளத்தோள் விருது, லலிதாம்பிகை சாகித்திய விருது, ஓடைக்குழல் விருது, வயலார் விருது, நல்லப்பாடு விருது, எழுத்தச்சன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

எழுதியவை[தொகு]

 • இருபதாம் நூற்றாண்டின்றெ இதிகாசம்
 • வெண்ணக்கல்லின்றெ கதை
 • பலிதர்சனம்
 • மனசாட்சியுடெ பூக்கள்
 • நிமிஷ ஷேத்ரம்
 • பஞ்சவர்ணக்கிளி
 • அரங்கேற்றம்
 • மதுவிது
 • ஒரு குலை முந்திரிங்ங (குட்டிக்கவிதைகள்)
 • பாகவதம்
 • நிமிஷ ஷேத்ரம் (1972)
 • இடிஞ்ஞு பொளிஞ்ஞ லோகம் (1983)
 • அம்ருதகாதிக (1985)
 • அக்கித்தத்தின்றெ திரஞ்ஞெடுத்த கவிதைகள் (1986)
 • களிக்கொட்டிலில் (1990)
 • அக்கித்தம் கவிதைகள்: சம்பூர்ண சமாகாரம்(1946-2001). சுகபுரம்: வள்ளத்தோள் வித்யாபீடம், 2002, பு. 1424.
 • அஞ்சு நாடோடிப்பாட்டுகள்
 • மானசபூஜை

சான்றுகள்[தொகு]