ஆனந்த் (எழுத்தாளர்)
Appearance
சச்சிதானந்தன் ஒரு மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் ஆனந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் சாகித்திய அகாதமி விருதினையும் பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]எழுதியவை
[தொகு]நாவல்
[தொகு]- ஆள் கூட்டம்
- மரணசர்ட்டிபிக்கேட்
- உத்தராயனம்
- மருபூமிகள் உண்டாகுன்னது
- கோவர்தன்றெ யாத்திரைகள்
- அபயார்த்திகள்
- வியாசனும் விக்னேஸ்வரனும்
- அபகரிக்கப்பெட்ட தெய்வங்கள்
- விபஜனங்கள்
- பரிணாமத்தின்றெ பூதங்கள்
- த்வீபுகளும் தீரங்களும்
கதைகள்
[தொகு]- ஒடியுன்ன குரிஸ்
- இரை
- வீடும் தடவும்
- சம்வாதம்
- அசாந்தம்
- நாலாமத்தெ ஆணி
- சம்காரத்தின்றெ புஸ்தகம்
- சரித்ர காண்டம்
- கதைகள், ஆத்மகதைகள்
- என்றெ பிரியப்பெட்ட கதைகள்
நாடகங்கள்
[தொகு]- சவகோஷயாத்திரை
- முக்திபதம்
கட்டுரைகள்
[தொகு]- இடைவேளைகளில்
- சத்வத்தின்றெ மானங்கள்
- நஷ்ட பிரதேசங்கள்
- கண்ணாடிலோகம்.
- ஓர்க்குக காவலிரிக்குகயாண்
விருதுகள்
[தொகு]- கேந்திர சாகித்திய அகாதமி விருது
- முட்டத்து வர்க்கி விருது
- வயலார் விருது
- ஓடைக்குழல் விருது