உள்ளடக்கத்துக்குச் செல்

எம். என். பாலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.என். பாலூர்
பிறப்புபாலூர் மாதவன் நம்பூதிரி
தேசியம்இந்தியா
பணிகவிஞர்
வாழ்க்கைத்
துணை
சாந்தகுமாரி[1]
பிள்ளைகள்சாவித்திரி [1]

பாலூர் மாதவன் நம்பூதிரி, மலையாளக் கவிஞர் ஆவார். இவரை எம். என். பாலூர் என்று அழைப்பர். இவர் எறணாகுள மாவட்டத்தில் உள்ள பாறக்கடவு என்ற ஊரில் பிறந்தவர்.[2]. தன் இள வயதில் சமசுகிருதத்தைக் கற்றார். சில காலத்திற்குப் பாம்பேயில் வாழ்ந்தார்.[1]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • பேடித்தொண்டன்
  • கலிகாலம்
  • தீர்த்தயாத்ர
  • சுகம சங்கீதம்
  • கவித
  • பங்கியும் அபங்கியும்
  • பச்ச மாங்ங
  • கதயில்லாத்தவன்றெ கத

விருது

[தொகு]
  • 1983: கலிகாலம் - கேரள அரசின் இலக்கிய விருது
  • 2009: ஆசான் ஸ்மாரக கவிதா விருது [3].
  • 2013: கேந்திர சாகித்திய அக்காதமி விருது[1].

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 கேந்திர சாகித்திய அக்காதமி விருது - எம்.என். பாலூர் 18 Dec 2013, மாத்ருபூமி‌ புக்ஸ்
  2. http://www.namboothiri.com/articles/malayalam-literature.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._பாலூர்&oldid=3545782" இலிருந்து மீள்விக்கப்பட்டது