உள்ளடக்கத்துக்குச் செல்

புனத்தில் குஞ்ஞப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆவார். 1940 ஆம் ஆண்டில் கேரளத்தில் வடகர ஊரில் பிறந்தார். தொழில் ரீதியாக மருத்துவரான குஞ்சப்துல்லா மலையாள இலக்கியத்தில் புதுமையான பயிற்சியாளராக இருந்தார்.[1][2] அலிகட் பல்கலையில் மருத்துவர் பட்டம் பெற்றார். 1980இல் இவரது முதல் நாவலான ஸ்மாரக சிலகள் சாகித்ய அகாதமி விருதுபெற்றது. அதன்பின் புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தின் முக்கியமான இலக்கியவாதியாக அறியப்ப்பட்டார்.

படைப்புகள்

[தொகு]
  • ஸ்மாரகசிலகள்
  • மருந்து
  • பரலோகம்
  • புனத்திலிண்டே நாவலுகள்
  • கன்யாவனங்ஙள்
  • நவகிரஹங்ஙளுடே தடவற
  • நஷ்ட ஜாதகம் (சுயசரிதை)

மொழி பெயர்ப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajan, P. K. (1989). The Growth of the Novel in India, 1950–1980. Abhinav Publications. ISBN 81-7017-259-4.
  2. Natarajan, Nalini (1996). The Handbook of twentieth-century literatures of India. Greenwood Publishing Group. ISBN 0-313-28778-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. காலச்சுவடு மதிப்புரை பரணிடப்பட்டது 2010-03-08 at the வந்தவழி இயந்திரம்
  2. ஜெயமோகன் மீசான்கற்களைப்பற்றி