எம். முகுந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். முகுந்தன்

தொழில் எழுத்தாளர், சமூக ஆர்வலர், பிரெஞ்சு தூதரக அலுவலர், கேரள சாகித்ய அகாதெமி தலைவர்
நாடு இந்தியா
எழுதிய காலம் 1961–தற்போதுவரை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
மய்யழிக்கரையோரம்,
தெய்வத்தினின்டே விக்ருதிகள்

எம்.முகுந்தன்(மணியம்பத் முகுந்தன்) , மலையாள நவீன இலக்கியத்தில் சிறந்த படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரெஞ்சு காலனியத்தில் இருந்த மய்யழிக்கரையோர நகரமான மாகியில் 10 செப்.1942 இல் பிறந்தவர் . மய்யழிக்கதைக்காரர் என்று அழைக்கப்படுபவர். மய்யழிப்புழையுடே தீரங்களில், தெய்வத்தின்டே விக்ரிதிகள், அப்பம் சுடுன்ன குன்கியம்மா, லெஸ்லி அச்சன்டே கதங்கள் ஆகியவை மய்யழி நிலத்தைப்பற்றிய படைப்புகள் ஆகும்.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

 • ஆதித்யனும் ராதையும் பின்னே மட்டு சிலரும் (Aadithyanum Radhayum Pinne Mattu Chilarum) (1993)
 • ஆகாசத்தினு சுவட்டில் (Aakashathinu Chuvattil)
 • ஆவிலயிலே சூர்யோதயம் (Aavilayile Sooryodayam)
 • தெய்வத்தினின்டே விக்ருதிகள் (Daivathinte Vikrithikal) (1989)
 • டெல்லி (Delhi) (1969)
 • டெல்லி கதகள் (Delhi kadhakal) (2011)
 • ஹதித்வாரில் மணி முழங்குன்னு (Haridwaril Mani Muzhangunnu) (1972)
 • கேசவன்டே விளப்பங்கள் (Kesavante Vilapangal) (1999)
 • கிளி வான்னு விளிச்சபோல் (Kili Vannu Vilichappol)
 • மய்யழிப்புழையூடு தீரங்களில் (Mayyazhippuzhayude Theerangalil) (1974)
 • நிரிட்டம் (Nrittam) (2000)
 • ஒரு தலித் யுவதியுடே கதான கத (Oru Dalit Yuvathiyute Kathana Katha)
 • பிரவசம் (Pravasam) (2008)
 • சீதா (Seetha) (1990)
 • புலையப்பாட்டு (pulayappattu)
 • கூட நனக்குன்ன கோயி (Kuda Nannakkunna Choyi) (2015)

சிறுகதைத்தொகுதிகள்[தொகு]

 • அஞ்சர வயசுல்ல குட்டி (Anchara Vayasulla Kutti) (1971)
 • கள்ளனும் போலீசும் (Kallanum Policum) (1990)
 • கண்ணாடியுடே கழசா (Kannatiyute Kaazhcha) (1995)
 • முகுந்தனோட கதைகள் (Mukundante Kathakal)
 • நதியும் தோணியும் (Nadiyum Thoniyum) (1969)
 • நகரவும் ஸ்திரீயும் (Nagaravum Sthreeyum)
 • பாவாடையும் பிகினியும் (Pavadayum Bikiniyum)
 • உருசியா (Russia)
 • தண்ணீர் குடியன்டே தண்டு (Thanner Kudiyante Thandu) (2013)[14]
 • தடடத்தி பெண்ணின்டே கல்யாணம் (Thattathippenninte Kalyanam) (1985)
 • திவிடிசிக்கிலி (Thevidissikkili) (1988)
 • வீடு (Veetu) (1967)
 • வெஸ்கலே நிங்கல்கோரம்பலம் (Veshyakale Ningalkkorambalam) (1971)

கட்டுரை[தொகு]

 • எந்தனு ஆதுனிகதா (1976)Enthanu Aadhunikatha? (1976)

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை[தொகு]

 • நிர்வாணத் தம்புரான், சந்தியா பதிப்பகம், சென்னை, 2001
 • வாழ்க்கைப் பயணம், ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், சென்னை,2005
 • கடவுளின் குறும்புகள், சாகித்ய அகாதெமி, 2008
 • மய்யழிக்கரையோரம், நேஷ்னல் புக் ட்ரஸ்ட், சென்னை.

விருதுகள்[தொகு]

 • வயலார் விருது (2003)
 • கேந்திர சாகித்ய அகாதெமி விருது (2010)
 • செவாலியே விருது (1998)

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முகுந்தன்&oldid=2783718" இருந்து மீள்விக்கப்பட்டது