எம். கே. சானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கே. சானு, மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

ஆக்கங்கள்[தொகு]

 • மலையாள சாகித்திய நாயகன்மார் - குமாரனாசான்
 • இவர் லோகத்தெ சினேகிச்சவர்
 • எம். கோவிந்தன்
 • சாந்தியில் நின்னு சாந்தியிலேக்கு - ஆசான் படனத்தின் ஒரு முகவுரை
 • மிருத்யுஞ்சயம் காவ்யஜீவிதம்
 • சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் (வாழ்க்கை வரலாறு)
 • யுக்திவாதி எம்.சி. ஜோசப் (வாழ்க்கை வரலாறு)
 • பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன் (வாழ்க்கை வரலாறு)
 • உறங்ஙாத்த மனீஷி (பி. கே. பாலகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு)[1]

விருதுகள்[தொகு]

 • கேரள சாகித்திய அக்காதமி விருது (1985) - அவதாரணம் என்ற நூலுக்காக[2]
 • வயலார் விருது(1992) - சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்காக [3]
 • பத்மபிரபா விருது (2011)[4]
 • என். கே. சேகர் விருது (2011)[5]
 • சாகித்ய அகாதமி விருது (2011) - பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன் [6][7][8]
 • எழுத்தச்சன் விருது (2013)[9]

சான்றுகள்[தொகு]

 1. "கவர்ஸ்டோரி" (in மலையாளம்). மாத்யமம் இலக்கம் 679. 2011 பெப்ருவரி 28. http://www.madhyamam.com/weekly/280. பார்த்த நாள்: 2013 மார்ச்சு 11. 
 2. கேரள சாகித்திய அக்காதமி விருது
 3. Vayalar Ramavarma Award
 4. "M K Sanu chosen for Padmaprabha Award". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-10-12/kochi/302703741malayalam-trust-chairman-prize-money. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. 
 5. "N C Sekhar Award for M K Sanu". TImes of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-03/kozhikode/303555631sahitya-akademi-award-m-k-sanu-vayalar-award. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. 
 6. "கேந்திர சாகித்திய அக்காதமி விருது - எம். கே. சானு". மாத்ருபூமி. http://www.mathrubhumi.com/story.php?id=239064. பார்த்த நாள்: 21 டிசம்பர் 2011. 
 7. எம். கே. சானுவின் கேந்திர சாகித்திய அக்காதமி விருது
 8. தேசாபிமானி
 9. "சானு மாஸ்டருக்கு எழுத்தச்சன் விருது" (in மலையாளம்). மாத்ருபூமி. 2013 நவம்பர் 1. Archived from the original on 2013 நவம்பர் 1. http://archive.is/EvL0S. பார்த்த நாள்: 2013 நவம்பர் 1. 

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சானு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._சானு&oldid=2715152" இருந்து மீள்விக்கப்பட்டது