ஆர். ராமசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர். ராமசந்திரன்

பிறப்பு
1923
தாமரைத்திருத்தி, திருச்சூர்
இறப்பு ஆகஸ்ட் 3 2005
தொழில் கவிஞர், பேராசிரியர்
நாடு  இந்தியா
நாட்டுரிமை இந்தியா
எழுதிய காலம் 1923-2005
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
மாநில அரசின் சாகித்திய அக்காதமி விருது (2000)[1],
கேரள சாகித்திய அக்காதமி விருது (2003)[2]
துணைவர்(கள்) ஏ. கே. விசாலாட்சி
பிள்ளைகள் வசந்தா, முரளி, சுரேஷ், மோகன்

ஆர். ராமச்சந்திரன் மலையாளக் கவிஞர்களுள் ஒருவர். இவர் எழுதிய கதைக்கு கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1923-ல் திருச்சூர் மாவட்டத்தில் தாமரைத்திருத்தியில், ஆர். ராமகிருஷ்ண அய்யர், அன்னபூர்ணேஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [3][4] . உள்ளூர் பள்ளிகளில் படித்து, எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். மலையாளம், ஆஙிலம், சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றினார். [3]. 2005 ஆகஸ்டில் 3 ஆம் நாளில் இறந்தார்.[5] . ஏ. கே. விசாலாட்சி என்ற மனைவியும், வசந்தா, முரளி, சுரேஷ், மோகன் என்ற மக்களும் உள்ளனர். [3]

கவிதைகள்[தொகு]

  • முரளி
  • சந்தியா நிகுஞ்சங்ஙள்
  • சியாம சுந்தரி
  • பின்னெ[5]
  • எந்தினீ யாத்ரகள்
  • ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
  • ராமசந்திரனின் கவிதைகள்[6]

விருதுகள்[தொகு]

  • கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது - 2003 [2]
  • சாகித்திய அகாதமி விருது - 2000 [1][5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Awards- prd.kerala.gov.in
  2. 2.0 2.1 "Akbar Kakkattil wins best novelist award". The Hindu. http://www.hindu.com/2004/02/08/stories/2004020806060500.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  3. 3.0 3.1 3.2 ஆர். ராமசந்திரன் - books.puzha.com
  4. "வயல்களுக்கப்புறம்...". மாத்ருபூமி. http://www.mathrubhumi.com/books/include/print.php?id=129. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  5. 5.0 5.1 5.2 "Poet dead". The Hindu. http://www.hindu.com/2005/08/04/stories/2005080416880400.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
  6. "Serene but stoic". http://www.hindu.com/fr/2005/08/12/stories/2005081201290300.htm. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராமசந்திரன்&oldid=1805134" இருந்து மீள்விக்கப்பட்டது