என். வி. கிருஷ்ணவாரியர்
Jump to navigation
Jump to search
என். வி. கிருஷ்ணவாரியர் (N. V. Krishna Warrier, 1916-1989) மலையாளக் கவிஞர். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
வாரியர் பல இந்திய மொழிகளில் எழுதியவர். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில், சுதந்திர பாரதம் என்ற நாளிதழை வெளியிட்டார். மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.