அகத்தீஸ்வரம்
தோற்றம்
(அகஸ்தீஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அகத்தீஸ்வரம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 8°06′03″N 77°32′10″E / 8.1009°N 77.5362°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | அகத்தீஸ்வரம |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,822 (2011[update]) • 6,597/km2 (17,086/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 2.55 சதுர கிலோமீட்டர்கள் (0.98 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/agasteeswaram |
அகத்தீஸ்வரம் (ஆங்கிலம்: Agastheeswaram, மலையாளம்: അഗസ്തീശ്വരം), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]இது, நாகர்கோவிலிருந்து 20 கி.மீ.; கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.; கொட்டாரத்திலிருந்து 2 கி.மீ.; கோவளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]2.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,457 வீடுகளும், 16,822 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
கோயில்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Agastheeswaram Town Panchayat